ஊரடங்கு சட்டம் அமுலாகின்றதா? கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

ஊரடங்கு சட்டமோ அல்லது விடுமுறையோ நடைமுறைப்படுத்தவதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவொருபுறமிருக்க, கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,