இலங்கையர்களுக்கு மீண்டும் தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்! வெளியான பரபரப்பு தகவல்- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இலங்கையர்கள் நுழைவதற்கு இரண்டாவது முறையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்டவரின் மனைவி இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,