முற்றாக அழிக்கும் வரை வேட்டை தொடரும்! கோட்டாபய அதிரடி முடிவு- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நாட்டில் போதைப் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரை அழிக்கும் வரை அவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும். இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்த நாடாக இலங்கை இருக்கும்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,