கோட்டாபய வழங்கிய உறுதிமொழி! கடும் சீற்றத்தில் அமெரிக்க அதிபர்- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கலாசாரத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் பருவ நிலை மாநாட்டின் படி எந்த நாடும் செயல்படுவதில்லை. அமெரிக்காவை மட்டும் குறை கூறுகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அசட்டையாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,