இனி நாட்டில் சுமூக நிலை ஏற்படாது! கொழும்பில் வைத்து வெளியிடப்பட்டுள்ள செய்தி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் சாதகமான சூழ்நிலை நாட்டில் நிலவாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அலரி மாளிகையை பிடிப்பதே தமது கட்சியின் இலக்கு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பணிபுரியும் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,