ஸ்ரீலங்கா அரசியலில் திடீர் திருப்பம்! சாதித்துக் காட்டிய கோட்டாபய- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற காரணத்தினால் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 தொற்றை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு சாத்தியமாகியது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,