இலங்கை ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! கையை விரித்தது உலக சுகாதார அமைப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களின் குருதியில் ஈயம் அடங்கி இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாடு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருந்துவர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிற்கு உடனடி தீர்வு என்ற ஒன்று தற்போதைக்கு இல்லை என்றும் ஒரு சில சமயங்களில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,