பொலிஸாருக்கு விசேட அதிகாரம்! கட்டாயம் பதிலடி கொடுப்போம்..! சபதம் செய்த சீனா- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுப்போம் என சீனா சபதம் செய்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பிலும் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,