கொலைச் சதியின் பின்னணி என்ன? மகிந்த வெளியிட்டுள்ள புதிய தகவல்- சிவப்பு எச்சரிக்கை- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிய தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,