இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்! பதியப்பட்ட ராஜபக்சர்களின் வெற்றி- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,