பொது தேர்தல் முடிவுகள் - தபால்மூல வாக்கு விபரங்கள்

Report Print Dias Dias in இலங்கை

ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி முதலாவது தபால்மூல தேர்தல் முடிவுகள் தற்போதுவெளியாகியுள்ளன.

தற்போதுவெளியாகியுள்ள தபால்மூல தேர்தல் முடிவுகளில் காலி மாவட்ட முடிவுகளின் படி

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27,682 வாக்குகளையும்,
 • ஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும்,
 • தேசிய மக்கள் சக்தி 3,135 வாக்குகளையும்,
 • ஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகளையும் பெற்றுள்ளது.
மாத்தறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20,275
  • தேசிய மக்கள் சக்தி - 3149
  • ஐக்கிய மக்கள் சக்தி - 3078
  • ஐக்கிய தேசியக் கட்சி - 536
  மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,440
    • ஐக்கிய மக்கள் சக்தி - 3849
    • தேசிய மக்கள் சக்தி - 1487
    • ஐக்கிய தேசியக் கட்சி - 448
    வன்னி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவுகள்....

    • இலங்கை தமிழரசு கட்சி - 4308
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2771
    • ஐக்கிய மக்கள் சக்தி - 1811
    • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 736
    அநுராதபுரம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 36,226
    • ஐக்கிய மக்கள் சக்தி - 9,184
    • தேசிய மக்கள் சக்தி - 3,768
    • ஐக்கிய தேசியக் கட்சி - 1,636
    கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -23,784
    • ஐக்கிய மக்கள் சக்தி -5,512
    • தேசிய மக்கள் சக்தி - 2,801
    • ஐக்கிய தேசியக் கட்சி - 1,062
    திருகோணமலை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 6,767
    • ஐக்கிய மக்கள் சக்தி - 3,884
    • இலங்கை தமிழரசு கட்சி - 2,337
    • தேசிய மக்கள் சக்தி - 325
    • ஐக்கிய தேசியக் கட்சி - 262

    பொலன்னறுவை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,627
    • ஐக்கிய மக்கள் சக்தி - 2,518
    • தேசிய மக்கள் சக்தி - 823
    • ஐக்கிய தேசியக் கட்சி - 823
    பதுளை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 28,228
    • ஐக்கிய மக்கள் சக்தி - 6,611
    • தேசிய மக்கள் சக்தி - 3,021
    • ஐக்கிய தேசியக் கட்சி - 1,092
    இரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 21,921
    • ஐக்கிய மக்கள் சக்தி - 4,515
    • தேசிய மக்கள் சக்தி - 1,792
    • ஐக்கிய தேசியக் கட்சி - 754

    நுவரெலியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -11,751
    • ஐக்கிய மக்கள் சக்தி - 3,682
    • தேசிய மக்கள் சக்தி - 671
    • ஐக்கிய தேசியக் கட்சி - 720

    கண்டி மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -35,372
    • ஐக்கிய மக்கள் சக்தி - 8,511
    • தேசிய மக்கள் சக்தி - 2,935
    • ஐக்கிய தேசியக் கட்சி - 1,409

    ஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 14,212
    • ஐக்கிய மக்கள் சக்தி - 1,877
    • தேசிய மக்கள் சக்தி - 2,359
    • ஐக்கிய தேசியக் கட்சி - 350
    யாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • இலங்கை தமிழரசு கட்சி - 7,200
    • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 4,347
    • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,291
    • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3,223

    களுத்துறை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23,686
    • ஐக்கிய மக்கள் சக்தி - 6,396
    • தேசிய மக்கள் சக்தி - 2,589
    • ஐக்கிய தேசியக் கட்சி - 1,183

    கேகாலை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 22,904
    • ஐக்கிய மக்கள் சக்தி - 5,394
    • தேசிய மக்கள் சக்தி - 1,644
    • ஐக்கிய தேசியக் கட்சி - 983
    மட்டக்களப்பு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...

    • இலங்கை தமிழரசு கட்சி - 5,051
    • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 2,522
    • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,379
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன் - 1,148
    மாத்தளை மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள்...
    • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 14,964
    • ஐக்கிய மக்கள் சக்தி - 3,395
    • தேசிய மக்கள் சக்தி - 1,028
    • ஐக்கிய தேசியக் கட்சி - 694
    கம்பஹா மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....
     • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 35,701
     • ஐக்கிய மக்கள் சக்தி - 7,615
     • தேசிய மக்கள் சக்தி - 3,841
     • ஐக்கிய தேசியக் கட்சி - 1,359
     குருநாகல் மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....
      • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 49,094
      • ஐக்கிய மக்கள் சக்தி - 12,951
      • தேசிய மக்கள் சக்தி - 4,388
      • ஐக்கிய தேசியக் கட்சி - 2,533
      திகாமடுலை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....
       • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,145
       • ஐக்கிய மக்கள் சக்தி - 5,179
       • தேசிய மக்கள் சக்தி - 1,010
       • ஐக்கிய தேசியக் கட்சி - 638
       புத்தளம் மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....
        • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8,322
        • ஐக்கிய மக்கள் சக்தி - 2,137
        • தேசிய மக்கள் சக்தி - 676
        • ஐக்கிய தேசியக் கட்சி - 384