இரு முகம்! ஒரு தந்திரம்- ராஜபக்சாக்களின் சக்கர வியூகம்!! யார் அந்த மூன்றாவது முகம்?

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது 2020 பொதுத் தேர்தல் முடிவுகள். சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு.

பெரும் இழுபறிகளுக்கிடையில் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று இருக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. இந்த வெற்றிக்காக களத்தில் இறங்கி கடுமையாக உழைத்திருக்கிறார்கள் ராஜபக்சாக்கள்.

உண்மையில், ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் மூன்றாவது வெற்றியை பலமாக பதிவு செய்திருக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ராஜபக்சாக்களின் கோட்டை முற்றாக தகர்க்கப்பட்டதாக தென்னிலங்கையில் ஊடகங்கள் ஒரு விம்பத்தை தோற்றிவித்தன.

கட்டுரையின் முழுமையான வடிவம் காணொலி வடிவில்,