கூட்டமைப்பிற்குள் வெடித்தது பூகம்பம்! டக்ளஸின் அமைச்சு என்ன.? முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரண்ட ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனாந்தாவிற்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,