ஜனாதிபதி கோட்டாபயவின் கையில் முக்கிய அமைச்சு! வந்திறங்கிய சிறப்பு விமானம்- பிரதான செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

எதிர்வரும் 12ஆம் திகதி கண்டியில் வைத்து புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், புதிய அமைச்சரவையை 26 பேருடன் மட்டுப்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, இராஜாங்க, பிரதி மற்றும் திட்டம் அமைச்சர்களும் குறித்த தினத்தில் பதவி பிரமாணம் செய்யவுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையில் சிறப்பு விமானம் ஒன்று தரையிறங்கியள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,