சாதித்த மஹிந்த ராஜபக்ச! கடும் கோபத்தில் கோட்டாபய - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று முறை நியமிக்கப்பட்ட ஒரே பிரதமர் என்ற உலக சாதனையை மஹிந்த ராஜபக்க்ஷ படைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவி கோருபவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,