கோட்டாபயவுக்கு அஞ்சி மஹிந்தவிடம் சரணடைந்த முக்கிய புள்ளிகள்! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பிரதமரிடம் அமைச்சு பதவி கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,