கோட்டாபயவுக்கு விருப்பமில்லை! பசிலை பிரதமராக்கத் தயாராகும் அரசாங்கம்? முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 19ம் திருத்தச் சட்டம் அகற்றப்படுவதனை விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து, அவரை பிரதமராக நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகளுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,