மைத்திரிக்காக உருவாக்கப்படும் புதிய பதவி? கடும் எதிர்ப்புக்களை மீறி முடிவு எடுத்த மகிந்த! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

பிரதி பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்றியை நீதியமைச்சராக நியமிக்க, பிரதமர் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராட்டியுள்ளார்.

இவை தொடர்பிலும் மேலும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பாக வருகிறது இக்காணொளி,