மரணப் பொறிக்குள் ஸ்ரீலங்கா - கையை விரித்தது உலக சுகாதார அமைப்பு! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

20 ஆவது திருத்தம் ஜனநாயகத்தின் மரணப்பொறியாகவே அமைந்துள்ளதென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, கொரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் கூட கிடைப்பது சாத்தியமில்லையென உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,