புலிகளின் தடையை நீக்குவது நல்லது! கோட்டாபயவுக்கு அவசர கடிதம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாமென உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் செய்திகளுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,