உயிரிழந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலிசெய்த இலங்கை குடும்பம்

Report Print Dias Dias in இலங்கை
296Shares

தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நினைவாக இலங்கை குடும்பமொன்று தானம் செய்துள்ளது.

உயிர்நீத்தவர்களின் நினைவாக, தானம் வழங்கும் நிகழ்வு சிங்கள சமூகத்தில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில், இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த 3வது மாதத்தை குறிக்கும் விதமாக, சிங்கள குடும்பமொன்று தானம் வழங்கியுள்ளது.