நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

Report Print Dias Dias in இலங்கை

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக் காரியாலயத்தில் கடமை புரியும் விசேட வைத்திய நிபுணரைப் போன்று தோற்றமளித்து பல்வேறு நபர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும் அவரது கணவரை தெஹிவளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பிலியந்தலை பகுதியில் வைத்தே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.