முற்றாக தடை செய்யுங்கள்! கோட்டாபய அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,