இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதியின் உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
223Shares

வெளிநாடுகளில் பட்டம் பெற்ற நபர்களை இலங்கையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பட்டம் பெற்ற 4100 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது இக்காணொலி,