ஐ.நா சபையின் முன்றலில் நீதிக்கான போராட்டம்

Report Print Dias Dias in இலங்கை
83Shares

ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபையின் நாற்பத்தி ஐந்தாவது மனித உரிமை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நீதிக்கான நிழற்பட ஆதாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மனியநேய செயற்பாட்டாளர் கஜன் அவர்கள் 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நீதிக்கான நிழற்பட போராட்டத்தை தனி ஒருவராக செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.