விடுதலைப்புலிகளின் தலைவருக்கு ஸ்ரீலங்காவை எழுதிக்கொடுத்த ரணில் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஸ்ரீலங்காவை எழுதிக் கொடுத்தவர்தான் ரணில் விக்ரமசிங்க என கோட்டாபய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில் நாட்டை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,