இது ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் மரணச் சடங்கு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

20வது அரசியலமைப்பு திருத்தம் ஸ்ரீலங்காவில் 'ஜனநாயகத்தின் மரணச்சடங்கு ' என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனவே அதற்கு எதிராக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,