ஸ்ரீலங்கா அரசின் திடீர் தீர்மானம்! ஜனாதிபதி கோட்டாபய வகுத்த புதிய திட்டம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
223Shares

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,