உலக அளவில் கடந்த 14-ம் திகதி முதல் 20-ம் திகதி வரை ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது,