தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தோற்கடிக்க இலங்கை உலக நாடுகளின் ஆதரவு கோரியுள்ளது.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிட்டார் என முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்திகளின் முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,