பிரதமர் மஹிந்த எடுத்துள்ள நடவடிக்கை - மெய்ப் பாதுகாவலர்களுடன் ரணில்! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை நிலையிலுள்ள மக்கள் பாவனைக்கு ஒவ்வாத சகல வீடுகளையும் முழுமையாக நிர்மாணித்து உரியவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 200 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகளின் முழுமையான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது இக்காணொலி,