திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணி! இன்று மாலை வரையில் பதிவாகியுள்ள நிலவரம்

Report Print Sujitha Sri in இலங்கை

திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் இன்று மாலை வரை பதிவாகியுள்ள மொத்த எண்ணிக்கை தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இன்று மாலை 6.55 மணி வரையில் 1186 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயம் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.