கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்! மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

கம்பஹாவில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் முன்னணி ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றான திஹாரியாவில் அமைந்துள்ள “ஹெல குலோதிங்” ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்திகள் தொடர்பான விரிவான மற்றும் மேலும் பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,