பரிதாபமாக பலியான குழந்தை - பிரான்சில் அவசர நிலை பிரகடனம்! பிரதான செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

அப்புத்தளை கீழ் விகாரகலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் குழந்தை ஒன்று ஸ்தலத்திலேயே பலியானதுடன் சாரதி உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரான்சில் கொரோனா தீவிரம் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது இக்காணொலி,