கருணாவுக்கு புதிய பதவி - பல்டியடித்த விமல் வீரவன்ச! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்ற விநாயமூர்த்தி முரளிதனுக்கு பிரதமரின் அலுவலகம் பதவி ஒன்றை வழங்கியுள்ளது.

இதேவேளை, 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் சம்பந்தமாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,