களத்தில் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர் - அமெரிக்க அரசாங்கம் கடும் எச்சரிக்கை! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

பிரென்டிக்ஸ் கொத்தணி பரவலை தடுப்பதற்காக, தொற்றாளர் என சந்தேகிப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை பாதுகாப்பதற்கு புலனாய்வு பிரிவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீன அரசின் முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுதரகம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,