யார் இந்த முரளி? அவரது பிரதேசவாசி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்!!

Report Print Gokulan Gokulan in இலங்கை
5672Shares

‘முரளி பிறப்பால் ஒரு தமிழர்- ஆனால் உணர்வால் ஒரு தமிழரல்ல..’ என்று கூறும் முரளிதரனின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன், முரளிதரன் பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமான IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளார்.

முரளிதரன் தான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்ததாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று தெரிவிக்கும் அந்த இளைஞன், முத்தையா முரளிதரன் பற்றிய பல கற்பிதங்களுக்கு மாறன கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஏராளமான புதிய, அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.