முஸ்லிம் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவி விலகியதன் பின்னணி என்ன? தேரர் பகீர் தகவல் -செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நல்லாட்சி அரசில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒரே நாளில் பதவி விலகியது ரிசாத்தை பாதுகாக்க அல்ல என்றும், ரணில் தலைமையிலான அரசை காப்பாற்றவே அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையை இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாக மாற்றிக் கொள்ள நினைத்ததாலேயே அன்று புரட்சி வெடித்தது, சிங்கள பௌத்த இளைஞர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள் என்று பௌத்த துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் போன்று மேலும் பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,