மினுவாங்கொட கொரோனா கொத்தணி! மேலும் 73 பேருக்கு தொற்று உறுதி

Report Print Ajith Ajith in இலங்கை

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் புதிதாக மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 71 பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நாட்டின் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 1972ஆக உயர்ந்துள்ளது.