பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! மீண்டும் கொரோனா நிதியுதவி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது மாலை நேர செய்திகளின் தொகுப்பு,