கொரோனா தொற்று பரவல்! நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவுகை தொடர்பில் மிகவும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்யாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அபாய நிலைமை ஏற்படலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,