நாட்டின் அனைத்து துறைகளின் முடக்கலுக்கான காரணத்தை வெளியிட்டது கோட்டாபய அரசு! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை
113Shares

19ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தெரிவித்துள்ள கூற்றின் மூலம் இது தெளிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,