இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளான அவரின் பயண ஒழுங்கு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,