மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்? முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
1227Shares

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எழுத்துமூலமாக அறிவித்திருப்பதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா வரலாற்றில் மற்றொரு திருப்பம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்றைய தினம் 20ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,