பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்? பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான மற்றும் மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரப் பிரதான செய்திகளின் தொகுப்பு,