ரிஷாட்டுக்கு அடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் குடும்பத்திருடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்பில் குற்றப்பிரிவு விசாரணை செய்து வருகிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,