இலங்கையில் பரவும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் - செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

இலங்கையில் கடந்த நான்காம் திகதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,