கொத்துக் கொத்தான இறப்பு! பதற்றத்தில் சர்வதேச நாடுகள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

நமீபியா கடற்கரைகளில் சீல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதேவேளை, சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,