தனியார் துறையினரின் சம்பள விவகாரம்! ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

தற்போதைய சூழ்நிலையில், தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு Zoom தொழிநுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றிருந்தது.

இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,