முடிவு உங்கள் கையில்! நான் ஒருபோதும் தயார் இல்லை! பதிலடி வழங்கிய கோட்டாபய - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டிய முழுமையான சுதந்திரம் இலங்கைக்கு உள்ளது என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல என்றும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதே எமது தேவையாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,